பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கல்

img

தோழர் அசோக் நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கல்

மறைந்த தோழர் அசோக் நினைவாக இந்திய வாலிபர் சங்க பூந்தோட்டம் கிளை சார்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள்  வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.